விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உருளைக்கிழங்கு அல்வா

14 October, 2022, Fri 8:01   |  views: 3899

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கில் சூப்பரான அல்வா செய்யலாம் வாங்க.. 

 
தேவையான பொருட்கள்: 
 
உருளைக்கிழங்கு - அரை கிலோ 
சர்க்கரை - 1/4 கப், 
பாதாம் - 1 கையளவு, 
பிஸ்தா - தேவையான அளவு, 
நெய் - தேவையான அளவு. 
 
செய்முறை: 
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். 
 
பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும். 
 
பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். 
 
வதக்கும் போது, நெய் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும். கடைசியாக பாதாம், பிஸ்தாவை சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!!
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

பன்னீர் மசாலா!

29 November, 2022, Tue 16:53   |  views: 579

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 1090

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1525

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1609

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 2091
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18