விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

மான் மீது சவாரி செய்யும் குரங்குக் குட்டி! வைரலாகும் வீடியோ

12 October, 2022, Wed 18:35   |  views: 5363

மனிதர்கள் குதிரை சவாரி செய்வதை போன்று குரங்குக்குட்டி ஒன்று மான் மீது ஏறி சொகுசாக அமர்ந்துகொண்டு சவாரி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.


இந்த நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தினுள் நடந்தேறியுள்ளது. இதனை அசார் என்பவர் வீடியோ எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.  தன் மீது அமர்ந்திருக்கும் குரங்குக்குட்டியை, மான் எதுவுமே செய்யாமல் அது சாதாரணமாக மேய்ந்துகொண்டு இருக்கின்றது.  

இந்த காணொளி பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கிறது, அக்டோபர் 10ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  

மேலும் இந்த அழகான வீடியோவுக்கு பல்லாயிரக்கணக்கான  லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.


  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18