விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

குழந்தை போல் விளையாடும் மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ

8 October, 2022, Sat 14:00   |  views: 5405

நபர் ஒருவர் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் தனது மடியில் மிகப் பெரிய மற்றும் வண்ணமயமான மலைப்பாம்பை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை காணலாம். 
 
வீடியோவில், அந்த நபர் இந்த மலைப்பாம்பு பற்றி மக்களிடம் விரிவாகக் கூறுகிறார். இடையில் பாசத்துடன் கட்டிப்பிடித்து அன்பை பொழிகிறார். 
 
வைரலான வீடியோவில் அந்த நபர் மலைப்பாம்பை கையாளும் விதத்தை பெரும்பாலான மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். 
 
இந்த வீடியோ jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18