விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி

3 October, 2022, Mon 3:39   |  views: 1861

 சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி-ருவென்டி போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

 
இந்த வெற்றியின் மூலம் ரி-ருவென்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று அசாமின் கவுகாத்தியில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களை குவித்தது.  இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 49 ஓட்டங்களை எடுத்தனர். 
 
238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. ஆரம்ப வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய  டேவிட் மில்லர் 106 ஓட்டங்களையும் டி காக் 69 ஓட்டங்களையும் எடுத்தனர். 
 
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18