விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நபரின் அபரீதமான செயல்

3 October, 2022, Mon 1:53   |  views: 5902

 போஸ்னியாவில் முதியவரின் செயற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 
 முதுமையான வயதிலும் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்். 
 
88 வயதான இப்ராஹிம் கலேசிக் என்ற முதியவரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
 
அவர் 1951-ம் ஆண்டில் இருந்து கடந்த 71 ஆண்டுகளாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிப்பதாகவும், 88 வயதிலும் தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதுவரை 1487 முறை பாராசூட் மூலம் குதித்திருப்பதாக தெரிவித்துள்ள கலேசிக், இன்னும் 10 வருடங்கள் பராசூட் மூலம் குதிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18