விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கோலியின் சாதனையை சமன் செய்த பாபர்

1 October, 2022, Sat 13:19   |  views: 1656

பாகிஸ்தானுக்கான சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 7 போட்டிகள் கொண்ட தொடரின் 6 வது போட்டி கடாபி மைதானத்தில் நேற்று நடந்தது.

 
இந்த போட்டியில் 5 ஓவர்கள் மீதமுருக்க இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 3-3 என சமப்படுத்தியது.
 
இந்த போட்டியில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார், கோலியின் சாதனைகள் ஒவ்வொன்றாக முறியிடித்துவரும் பாபர் அசாம் நேற்று (30) ஒரு சாதனையை சமன் செய்தார்.
 
T20 கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களை வேகமாக கடந்த கோலியின் சாதனையை பாபர் சமன் செய்துள்ளார், இருவரும் தலா 81 இன்னிங்ஸ்களில் 3000 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18