விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய பறக்கும் உந்துருளி

30 September, 2022, Fri 2:03   |  views: 6164

 அமெரிக்காவில் பறக்கும் உந்துருளி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தள்ளது. 

 
சினிமாக்களில் பறக்கும் உந்துருளியை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் அதுபோன்று நிஜயமாகவே நடந்தள்ளது. 
 
Batmobile காரில் பறப்பது பார்பதற்கே வியப்பாக இருக்கும். ஆனால் இப்போது நம் கண்முன்னே அது விற்பனைக்கு தயாராகியிருக்கிறது.
 
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வாகன கண்காட்சியில் இந்த உந்துருளி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஜப்பானைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் நிறுவனம் (AERWINS) உருவாக்கியுள்ளது.
 
பறக்கும் உந்துருளிக்கு Hover bikeஎன்று பெயரிடப்பட்டுள்ளது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உந்துருளி மணிக்கு 99 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதுடன், தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.
 
தன்னால் கனவு காண முடிந்த எதையும் உருவாக்கவும் முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்குக் காட்டுகிறது மனித குலம். அந்த வகையில் இந்த பறக்கும் உந்துருளி முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18