விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் - விபரம் வெளியானது

28 September, 2022, Wed 9:21   |  views: 1654

 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பழைய போட்டியாளர்களுக்கு இடையே இருதரப்பு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ECB துணைத் தலைவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும் முதல் முறையாக இருதரப்பு கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18