விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகக் கிண்ண கால்பந்து! ஜேர்மனி வீரர்களுக்கு பல சலுகைகள் அறிவிப்பு

27 September, 2022, Tue 10:41   |  views: 2062

 உலக கிண்ண கால்பந்து தொடரை தமது வீரர்கள் வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா நான்கு இலட்சம் யூரோ போனசாக வழங்கப்படும் என்று ஜெர்மனி கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

 
22ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித்தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 32 அணிகள் மோதவுள்ளன. 
 
நான்கு முறை உலகக் கிண்ண கால்பந்தினை தனதாக்கிக் கொண்ட இம்முறையும் பலத்த நம்பிக்கையுடன் களமிறங்கிறது. 
 
இந்த நிலையில் ஜெர்மனி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உலக கிண்ணத்தை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா நான்கு இலட்சம் யூரோ போனசாக வழங்கப்படும் என்று அந்த நாட்டு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
 
இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் குறிப்பிடத்தக்களவு தொகையை வழங்க ஜெர்மனி கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.  அணி வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் போனஸ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18