விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

புதிய சாதனையை எட்டிய பாகிஸ்தான்!

26 September, 2022, Mon 6:48   |  views: 1849

கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தில் விளையாடியது.
 
பாகிஸ்தான் அவர்களின் முதல் T20 யை 28 ஆகஸ்ட் 2006 அன்று இங்கிலாந்துக்கு எதிராக பிரிஸ்டலில் விளையாடியதுடன் தங்கள் 200வது T20 ஆட்டத்தில் நேற்று (25) விளையாடி இந்த சாதனையை எட்டிய முதல் அணியாக மாறியது.
 
ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 3 விக்கெட் கையிருப்பில் இருக்கும்போது 9 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையிருந்தும் ஆச்சரியமாக வெற்றியைப் பறித்த பாகிஸ்தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18