விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு அமைச்சர்கள் தலைமையில் குழு

22 September, 2022, Thu 4:25   |  views: 1328

தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மூன்று அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் அமைச்சர் அளித்த பேட்டி:பருவ காலம் மாற்றம் என்பதால், காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மூன்றுக்கு மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில், இன்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். 'எச்1என்1' வைரசால் 353 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகி விடும்.செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணியின் குழந்தை இறந்து பிறந்தது.

நிறைமாத கர்ப்பிணியான அவரின் குழந்தை வயிற்றில் தலைகீழாக இருந்ததால், 'ஸ்கேன்' எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் ஸ்கேன் எடுத்துவிட்டு, தன் உறவினர் இறந்து விட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்று, இரண்டு நாட்களுக்கு பின் வந்துள்ளார். இதில், தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பணியில் இல்லாத டாக்டர், வீடியோ பார்த்து பிரசவம் பார்த்த நர்ஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை, நகராட்சி நிர்வாக துறை, ஊரக உள்ளாட்சித் துறை ஆகிய மூன்று அமைச்சர்களின் தலைமையில், 600 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18