விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

click to view more

வேலையாள் தேவை

click to view more

வீடு வாடகைக்கு தேவை

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலைவாய்ப்பு

click to view more

SHAMROCK EDUCATION CENTER

click to view more

Saajana Auto Lavage

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

சூப்பர் மார்கெட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி

21 September, 2022, Wed 9:59   |  views: 1812

இணைய உலகம் ஆச்சர்யங்களை அள்ளி வழங்குவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை. அந்த வகையில், சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.
 
சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில் கரடி ஒன்று சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கலாட்டா செய்யும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 
 
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அந்த நிலை தான் இந்த கரடிக்கு. கலிபோர்னியாவின் ஒலிம்பிக் பள்ளத்தாக்கில் உள்ள 7-லெவன் கடையில் பசியுடன் இருந்த பழுப்பு நிற கரடி ஒன்று நுழைந்து, தின்பண்டங்கள் மற்றும் மிட்டாய்கள் என கபளீகரம் செய்யும் ஒரு வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டது. 
 
செப்டம்பர் 6 ஆம் தேதி ஒலிம்பிக் பள்ளத்தாக்கில் உள்ள கடையில் நைட் ஷிப்ட் வேலை செய்து கொண்டிருந்த கேஷியர் கிறிஸ்டோபர் கின்சன், இதனை பார்த்து ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தார். ​​பழுப்பு நிற கரடி இரவு நேர உணவை வந்துள்ளது போலும் என கூறிய கிறிஸ்டோபர், டெய்லி மெயிலிடம், “ஆரம்பத்தில் நான் ஆச்சரியப்பட்டேன். நான் கதவு திறந்திருப்பதைக் பார்த்ததும், யாரும் வரவில்லையே என யோசித்தேன்... பின்னர் தான், நான் கரடியை பார்த்தேன்... 'கடவுளே... இது ஒரு கரடி’ என அவர் குறிப்பிட்டார். 
 
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 08 02 68 21
SHAMROCK EDUCATION CENTER
பிரபல ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18