விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகின் அசிங்கமான நாய் - பார்வையாளர்களை கவர்ந்த வினோத போட்டி!

25 June, 2022, Sat 13:58   |  views: 12908

அந்த கருப்பு நிற நாய், நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. 
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெடாலுமாவில் உலகின் மிக அசிங்கமான நாய்க்கான போட்டி நடைபெற்றது. 
 
கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மிஸ்டர் ஹேப்பி பேஸ் என்ற பெயர் கொண்ட நாய் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச் சென்றது. 
 
வளைந்த தலை, முடியின்றி, பருக்கள் நிறைந்த உடல், மோசமான மூச்சிரைப்புடன் இருந்த அந்த கருப்பு நிற நாய், நடுவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களிடமும் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. 
 
உலகின் அசிங்கமான நாயை வைத்திருப்பதாக நினைக்கவில்லை என்றும் உலகின் அன்பான நாயை தான் வளர்த்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நாயின் உரிமையாளரான ஜெனெடா பெனாலி. அந்த நாயின் உரிமயாளருக்கு பரிசுத் தொகையாக 1500 டாலர்கள் கிடைத்துள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18