விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தங்களுக்கு தாங்களே தீவைத்து கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி!

14 May, 2022, Sat 18:05   |  views: 11371

ஹாலிவுட்ன் ஜோடி கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர். இவர்கள் இருவரும் ஸ்டண்ட் கலைஞர்கள். இருவரும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்தனர். பின்னர் அவர்கள் காதலில் விழுந்தனர். இவர்கள் தங்கள்திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி உள்ளனர்.

 
இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் வைரலாகியது, அதை அவர்களின் திருமண புகைப்படக்காரர் ரஸ் பவல் வெளியிட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
 
வீடியோவில் மணமக்கள் தங்கள் முதுகின் பின்புறம் தீயை பற்றவைத்து கொண்டு வேகமாக நடந்து வருகின்றனர்.அவர்கள் நடந்துவர விருந்தினர்கள் அவர்களை உற்சாகபடுத்த கை தட்டி கொண்டு இருக்கின்றனர். தீ கொளுந்து விட்டு எரிகிறது. எரியும் நெருப்புக்கிடையே ஜோடி ஹாயாக நடந்து வருகிறது. பின்னர் நெருப்பு ஜோடி மண்டியைட்டனர். அங்கு தீயை அணைக்கும் கருவிகளைக் வைத்து இருக்கும் இருவர் தீயை அணைத்தனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18