விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பலூனை காதலிக்கும் வினோத நபர்!

27 April, 2022, Wed 18:28   |  views: 12178

பலூன்களால் கவர்ந்திழுக்கும் மனிதனை சந்திக்கவும்: 50,000 பலூன்களுடன் 50 வருட காதல்
 
அழகான பெண்களைப் பார்த்தால் ஜொல்லு விடும் ஆண்களைப் பற்றித் தெரிந்திருக்கும். ஜொல்லு விடும் பெண்களும் விதிவிலக்கல்ல. அதேபோல, ஓரின ஈர்ப்புக் கொண்டவர்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும் இன்று இயல்பானதாகிவிட்டன.
 
ஆனால், பலூனை காதலிக்கும் மனிதரைப் பற்றியோ அல்லது அவருடைய பாலியல் கூட்டாளியாக இருப்பது பலூன் என்று சொல்லும் மனிதரைப் பற்றித் தெரியுமா?
 
ஒரு "அழகான பலூனை" பார்க்கும்போது, ​​​ தனது இதயம் படபடப்பதாக அவர் சொல்கிறார்., மேலும் அவர் வண்ணமயமான லேடெக்ஸ் (colourful latex) உடனான தனது 50 ஆண்டுகால காதலைப் பற்றி பேசுகிறார்.
 
தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பேசிய ஜூலியஸ், பலூன்கள் மீதான தனது காதல் (Love Maters) மற்றும் அவற்றிற்கு பாலியல் அடிமையானதை பற்றி பேசினார்.  "அழகான, மென்மையான, நுணுக்கமான, வளவளப்பான மற்றும் சென்சிடிவான பலூன்கள்" மீது தனக்கு பாலியல் ஈர்ப்பு" ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார்.
 
பலூனைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவேன், அது சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் என்று சொல்கிறார்.
 
ஜூலியஸ் தனது வீட்டில் உள்ள 50,000 பலூன்கள் ஒவ்வொன்றுடனும் தனக்கு ஒரு சிறப்பு "இணைப்பு" இருப்பதாகக் கூறுகிறார்.
 
பெரும்பாலான தனிநபர்களைப் போலவே, அழகை ஆராதிக்கும் அல்லது அழகிகளை விரும்பும் ஒரு மனிதனுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுகிறார் இந்த பலூன் காதலர்.
 
தினமும் இரவில் பொம்மைகள் நிறைந்த அறையில் தூங்குவதாகக் கூறும் அவர், அதுதான் தனக்கு நிம்மதியைக் கொடுப்பதாக கூறுகிறார்.  
 
"பலூன்கள் உயிருடன் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் சில சமயங்களில் அவை என் அன்பினால் உயிருடன் வருவதாக உணர்கிறேன், அது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது" என்று ஜூலியஸ் விளக்கினார்.
 
சரி, ஜூலியஸின் பலூன் மீதான மோகம் எப்போது தொடங்கியது தெரியுமா? நான்கு வயது சிறுவனாக இருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது பலூனுக்கும் தனக்குமான காதல் விவகாரம் தொடங்கியதாகக் கூறுகிறார் இந்த வித்தியாசமான காதலர்.
 
நான்கு வயதாக இருக்கும்போது, ஜூலியசுக்கு அவரது அம்மா நீல நிற பலூனை பரிசாக கொடுத்தார். நீல நிற அழகிய பலூனில் தொடங்கிய காதல், 50 வயதிலும் தொடர்கிறது. இது பலூன் காதல், ஆனால், பட்டால் பட்டென்று உடைந்துவிடாத நீண்ட காதல்...  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79