விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் உப்புமா...

9 January, 2022, Sun 4:14   |  views: 7153

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகள் செய்யலாம். இன்று ஓட்ஸை வைத்து 10 நிமிடத்தில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள்:
 
ஓட்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 கரண்டி
சாம்பார் பொடி – 1/2 கரண்டி
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
 
தாளிப்பதற்கு…
 
எண்ணெய் – 1 கரண்டி
கடுகு – 3/4 கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 கரண்டி
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
 
செய்முறை:
 
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ஓட்ஸை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து கிளறவும்.
 
அடுத்து அதில் அரை கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
பின் 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
 
ஓட்ஸானது மென்மையாகும் வரை, மூடி வைத்து வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
 
இப்போது சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்

மசாலா சப்பாத்தி

5 August, 2022, Fri 5:35   |  views: 718

உருளைக்கிழங்கு ஆம்லெட்

3 August, 2022, Wed 7:46   |  views: 938

இட்லி போண்டா

1 August, 2022, Mon 5:11   |  views: 1093

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் லாலிபாப்...

25 July, 2022, Mon 4:54   |  views: 8342

ரவை வெண் பொங்கல்

22 July, 2022, Fri 5:48   |  views: 8301
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18