எழுத்துரு விளம்பரம் - Text Pub |
27 January, 2022, Thu 12:16 | views: 7969
விண்வெளியில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள், ஒரு விஷயம் ஆச்சரியமடைந்துள்ளனர். பூமியில் இருந்து 4000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளியில் இருந்து மர்மப் பொருளில் மூலம் கிடைக்கும் சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல்தான் அவர்களின் ஆச்சரியத்திற்கு மட்டுமல்ல குழப்பத்திற்கும் ஆன காரணம். விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் சிக்னல் கிடைக்கிறது. இது போன்ற ரேடியோ சிக்னல்களை இதுவரை பெறவோ, உணர்ந்ததோ இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே, எதன் காரணமாக இது நடக்கிறது என்பதை துல்லியமாக மதிப்பிடுவது அவர்களுக்கு மிக கடினமாக உள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீனா!6 February, 2023, Mon 11:30 | views: 552
![]() இன்னும் 2015ஆம் ஆண்டில் வாழும் மக்கள் - கிரெகொரியின் நாட்காட்டியின் மர்மம்31 January, 2023, Tue 11:27 | views: 1531
![]() மனிதகுலத்தின் அழிவுக்கு '90 விநாடி' - Doomsday கடிகாரத்தில் மாற்றம்27 January, 2023, Fri 6:57 | views: 1606
![]() மது அருந்துவது டிஎன்ஏவையும் தாக்கும் புதிய ஆராய்ச்சி தகவல்17 January, 2023, Tue 11:33 | views: 2298
![]() பிரித்தானியாவில் உலகை மிரள வைத்த கல்வட்டம்9 January, 2023, Mon 12:17 | views: 3306
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |