விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

click to view more

வேலை வாய்ப்பு (2)

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

எடையை குறைத்து உடற்தகுதி இலக்கை எட்டிய ரோஹித்

25 January, 2022, Tue 8:26   |  views: 7099

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர் ரோஹித் ஷர்மாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன. அவர் கணிசமான எடையை குறைத்திருப்பது போல் தெரிகிறது. இது களத்தில் அவரது சுறுசுறுப்பு மற்றும் இயக்கத்திற்கு உதவும்.

 
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் ஒயிட்-பால் கேப்டனான ரோஹித் ஷர்மா, தனது  உடற்தகுதி குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டுவந்தார்.  
 
உலகின் மிகச் சிறந்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் பேட்டர்களில் ஒருவரான (Best Cricketer) ரோஹித் ஷர்மாவின் திறமை மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது.  
 
ஆனால் அவரது கிரிக்கெட் பயணத்தில் காயங்கள் அவரிமீண்டும் மீண்டும் காயப்படுத்தி வருவது கவலையளிப்பது. காயம் காரணமாக ரோஹித் ஷர்மாவால் தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல முடியவில்லை, மேலும் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது. இதற்கான விலை தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலிக்கிறது. 
 
ரோஹித் கணிசமான எடையை குறைத்திருப்பது போல் தெரிகிறது, இது களத்தில் அவரது சுறுசுறுப்புக்கு உதவும். அவருடைய முந்தைய படங்களைப் பார்த்தால், சமீபத்தில் அவர் தன்மய் மிஷாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் (Social Media) ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் ரோஹித்தின் புதிய அவதாரம் தெரிகிறது.
 
மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித்தொடருக்கு முன்னதாக அணிக்கு பொறுப்பேற்க உள்ள ரோஹித் ஷர்மா, தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக காணப்படுகிறார். 
 
தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) ரோஹித்தின் பயிற்சிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாட தகுதி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக அவர் முழு உடற்தகுதியை பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 சர்வதேச போட்டிகள் உள்ளன. ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6 முதல் 12 வரையிலும், டி20 போட்டிகள் பிப்ரவரி 15 முதல் 20 வரையிலும் நடைபெறும்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79