விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

மின்னல் அலங்கரித்த வானம்!

26 June, 2021, Sat 11:00   |  views: 7163

ஜூன் மாதப் பிற்பாதியில், பெரும்பாலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

 
நேற்று முன்தினம் (ஜூன் 24), சிங்கப்பூர் வானில் பெரும் மின்னல் ஜாலம் நிகழ்ந்தது.
 
Singapore Lightning Photographers எனும் Facebook குழுவில் மின்னல் படங்கள் பகிரப்பட்டன.
 
அவை, பார்ப்பதற்குச் சாதாரண மின்னல் போலத் தெரியவில்லை.
 
செக்கச்சிவந்த வானத்தில் விரிசல்கள் ஏற்படுத்தியது போல் சில படங்களில் மின்னல் தோன்றுகிறது.
 
வேறு சில படங்களில், கருகரு மேகங்களுக்கு இடையே மின்னல் வெட்டியது.
 
அந்தப் படங்கள், உண்மையில் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டவையா என்ற வியப்பைத் தவிர்க்க முடியவில்லை.
 
உலகில் ஆக அதிகமாக மின்னல் ஏற்படும் இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று.
 
ஆண்டுதோறும், சிங்கப்பூரில் சராசரி 176 நாள்களில் ஒரு முறையாவது மின்னல் ஏற்படுவது உண்டு.
 
ஆக அதிகமாக நவம்பர் மாதத்திலும், அடுத்து,ஏப்ரல், மே மாதங்களிலும் மின்னலை அதிகம் காணமுடியும்.
 
எங்கெங்கே மின்னல் வெட்டுகிறது என்று துல்லியமாகத் தெரிந்துகொள்ள, myENV செயலியைப் பயன்படுத்தலாம். 
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி