விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிகழ்வு சேவைகள்

வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Baill விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

200 டொலருக்கு french fries விலைபோக காரணம் என்ன?

1 August, 2021, Sun 11:21   |  views: 7104

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓர் உணவகத்தில், ஒரு தட்டு French Fries எனப்படும் பொரித்த உருளைக்கிழங்கு 200 டொலருக்கு விற்கப்படுகிறது.

 
உலகிலேயே ஆக விலை உயர்ந்த 259 டொலர் பர்கர் (burger), 1,000 டொலர் ஐஸ் கிரீம் சண்டே (ice cream sundae) ஆகியவை விற்கப்படும் அதே உணவகத்தில்தான் அந்தக் கிழங்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
Serendipity 3 என்ற அந்த உணவகம், மக்கள் கொண்டாடுவதற்கான இடம் என்றார் அதன் சமையல்காரர் ஜோ கால்டரோன் (Joe Calderone).
 
உருளைக்கிழங்குத் துண்டுகள் முதலில் வினிகரிலும் ஷெம்பேனிலும் (Champagne) கொதிக்க வைக்கப்படுகின்றன.
 
பின், அவை சுத்தமான வாத்துக்கொழுப்பில் இருமுறை பொரிக்கப்படுகின்றன. தங்கப் பஸ்பம் தூவப்பட்டு... டிரஃபல் (truffle) உப்பு, டிரஃபல் எண்ணெய் தெளிக்கப்பட்டு... தட்டில் ஆர்க்கிட் மலர், மெல்லிய டிரஃபல் துண்டுகள்... அதன் சிறப்பே டிரஃபல் தான் எனக் கூறப்படுகிறது.
 
இதை யாராவது உட்கொள்ள விரும்புவார்களா? எனச் சிலர் கேட்கலாம். அதற்கென, ஏற்கனவே 8 முதல் 10 வாரம் காத்திருக்கவேண்டும் நீங்கள்! காத்திருப்போர் பட்டியல் அவ்வளவு நீளம். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி