8 April, 2021, Thu 15:23 | views: 369
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 685 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. இன்று காலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தொற்று உறுதியானது. இச்சூழலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது மகளுக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு மருத்துவமனையில் பினராயி விஜயன் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையில் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() மராட்டியத்தில் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கர் கசிவு: உயிரிழப்பு 22 ஆக உயர்வு21 April, 2021, Wed 15:36 | views: 214
![]() கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு21 April, 2021, Wed 15:34 | views: 150
![]() தமிழகத்துக்கு 6 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் விமானத்தில் வந்தன தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை21 April, 2021, Wed 5:05 | views: 302
![]() இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் 4 வழிச்சாலை வெறிச்சோடியது21 April, 2021, Wed 5:01 | views: 278
![]() ரெம்டெசிவர் மருந்து மீதான இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு21 April, 2021, Wed 4:56 | views: 252
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |