8 April, 2021, Thu 6:38 | views: 577
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() பகத் பாசில் படங்களுக்கு தடை?14 April, 2021, Wed 12:37 | views: 185
![]() பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்14 April, 2021, Wed 5:47 | views: 366
![]() தளபதி 65 படத்துக்கு வந்த சிக்கல்… அதிர்ச்சியில் படக்குழு!13 April, 2021, Tue 13:58 | views: 563
![]() திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!13 April, 2021, Tue 10:20 | views: 499
![]() ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட டைட்டில் இதுதான்!13 April, 2021, Tue 10:06 | views: 472
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |