விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

படகில் சென்று பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்!

20 March, 2021, Sat 10:53   |  views: 1769

பனாமா காடுகளுக்கு இடையே உள்ள தமது சிறிய ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்குச் சென்று பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 
கிரேஸியெலா பௌஷே (Graciela Bouche) எனும் அந்த ஆசிரியர் வாரந்தோறும் இதற்காகப் படகில் செல்கிறார்.
 
குழந்தைகளுக்காக அவர் உணவும் கொண்டு செல்கிறார்.
 
அவர்கள் Ella Puru சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
 
முகக்கவசம் அணிந்துகொண்டு 30 மாணவர்கள் அவரிடம் பாடம் கற்கின்றனர்.
 
அங்குள்ள காட்டுப் பகுதிகளில் இணைப்பு வசதிகள் சரியாக இல்லாததாலும், மற்ற மாணவர்களைப் போல அங்குள்ள குழந்தைகள் கல்வியைப் பெறவில்லை என்பதாலும், அங்கு நேரடியாகச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதாக
37 வயது திருவாட்டி பௌஷே AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
 
படகுப் பயணம் சற்று நீண்டதாகவும் ஆபத்தாகவும் இருந்தாலும், குழந்தைகள் மீது கொண்ட அன்பினால் அந்த ஆசிரியர் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்று பெற்றோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி