Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!

15 January, 2021, Fri 8:10   |  views: 1020

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் காபா மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
 
இந்த போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் போட்டியின் ஆரம்பம் முதலே அசத்தலாக பந்துவீசி ஆத்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இம்சை கொடுத்தார். 
 
அவரது பந்தில் ரன்கள் குவிக்கவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். நல்ல லெந்த்களில் நடராஜன் வீசிக் கொண்டே இருந்தார். அதன் பலனாக  64வது ஓவரில் மேத்யூ வேடை 45 ரன்களில் அவுட் செய்தார். அடுத்த ஓவரிலேயே சதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்த லபுஷேனையும்  நடராஜன் அவுட் செய்தார். 
 
“அற்புதமான பந்துவீச்சு. இந்த விக்கெட்டுகளை வீழ்த்த அவர் உழைத்துள்ளார்” என போட்டியின் வர்ணனையாளர்கள் நடராஜனின் விக்கெட் வேட்டையை புகழ்ந்தனர். மொத்தமாக 17  ஓவர்களை வீசியுள்ள நடராஜன் 42 ரன்களை கொடுத்துள்ளார். அதோடு இரண்டு மெய்டன் ஓவர்களும் இதில் அடங்கும்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS