Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ஆரம்பித்த பிரித்தானியா!

14 January, 2021, Thu 11:50   |  views: 1263

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய சோதனை முறையை பிரித்தானியா தொடங்கியுள்ளது.

 
‘இன்டர்ஃபெரான் பீட்டா-1ஏ’ என்ற புரதத்தை மூச்சு வழியாக கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தும் சிகிச்சை முறையே இதுவாகும்.
 
சுவாச மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சினேர்கென் பி.எல்.சி (எல்.எஸ்.இ: எஸ்.என்.ஜி), அதன் உலகளாவிய மூன்றாம் கட்ட சோதனையின் (எஸ்.ஜி .018) ஒரு பகுதியாக முதல் நோயாளிக்கு மருந்தளவு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
 
மனிதர்களைத் தீநுண்மி தாக்கினால் உடல் உற்பத்தி செய்யக் கூடிய அந்தப் புரதத்தை மூச்சு வழியாக செலுத்துவதன் மூலம், கொரோனா நோயாளிகள் உடல் நிலை மோசமடைவதைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS