Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மதபோதகர் மீது வழக்கு - 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை

13 January, 2021, Wed 11:40   |  views: 2229

துருக்கியில் மத போதகர் ஒருவருக்கு 1075  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 
துருக்கி நாட்டின் பிரபலமான மத போதகர் அட்னான் அக்தார். அவருக்கு சொந்தமான ஏ9 என்ற ஆன்லைன் தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரசங்கம் நடத்தி வந்தார் . அவரை சுற்றி பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பல பெண்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தனர். அவர்களை தன் பூனைக்குட்டிகள் என்று  கூறிவந்தார் மத போதகர் அக்தார். அட்னான் அக்தாரின் பிரசங்கத்திற்கு அந்த நாட்டின் மத தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
இதனையடுத்து கடந்த 2018  ஆம் ஆண்டு அட்னான் அக்தாரும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு துருக்கி நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில்,  அவரால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டதாக  அக்தார் மீது  பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். அதனை உறுதி செய்யும் விதமாக அக்தார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில், அட்னான் அக்தார் மீது  பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் ராணுவ தகவலை உளவு பார்ப்பது போன்ற பிரிவுகளின்  அடிப்படையில் துருக்கி நீதிமன்றம அக்தாருக்கு 1075  ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS