2 January, 2021, Sat 11:44 | views: 599
பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக பிறக்கட்டும் என்று எண்ணி கணவனோ, மனைவியோ, அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிடாலாவது குழந்தை சிவப்பாக பிறக்காதா என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் இது. ஆனால் உண்மையில் குழந்தையின் நிறத்திற்கும், குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித சம்பந்தமமே இல்லை என்பதே உண்மை. கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் பிறக்க உள்ள குழந்தையின் நிறத்தை தீர்மானிக்கும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் அறவே இல்லை.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() எலும்புகளை உறுதியாக்கும் தேங்காய் பால்...!!5 March, 2021, Fri 8:55 | views: 200
![]() இயற்கையான நிறத்தைப் பெற உதவும் பாதாம் !!4 March, 2021, Thu 6:30 | views: 348
![]() ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா !!3 March, 2021, Wed 9:14 | views: 376
![]() கருப்பட்டியில் உள்ள சத்துக்களும் அற்புத பயன்களும் !!2 March, 2021, Tue 5:33 | views: 384
![]() ஜீரண சக்தியை உடலுக்கு அளித்திடும் தயிர் !!1 March, 2021, Mon 12:32 | views: 345
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |