Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

டெல்லி அணிக்கு எதிரானஆட்டத்தில், ஐதராபாத் அணி வெற்றி!

28 October, 2020, Wed 5:00   |  views: 484

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள், அதிரடியாக ரன் குவித்தனர். விருதிமான் சாஹா 87 ரன்களையும், வார்னர் 66 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை சேர்த்தது.
 
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பெரும்பாலானோர், ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்பினர். ஐதராபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய டெல்லி அணி, 19 ஓவர்கள் முடிவில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்