Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வலி நிவாரண மாத்திரைகள் பற்றிய சில தவறான எண்ணங்கள்!

14 September, 2020, Mon 14:13   |  views: 1146

தலைவலி, கால்வலி, காய்ச்சல், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய உடல்வலி என எல்லாவித வலிக்கும் Painkillers எனப்படும் வலி நிவாரண மாத்திரைகளை மக்கள் உட்கொள்கின்றனர்.

 
Paracetamol, ibuprofen, aspirin, naproxen ஆகிய எளிதில் கிடைக்கக்கூடிய மாத்திரைகள் அந்த வகையைச் சேர்ந்தவையே.
 
எளிதாகக் கிடைப்பதால் அவற்றைச் சிலர் எளிதாகவே எடுத்துக்கொள்கின்றனர்.
 
அவற்றைப் பற்றி நிலவும் சில தவறான கருத்துகள்:
 
வலி மாத்திரைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ளலாமா?
 
அவ்வாறு செய்வதால், தெரியாமல் அளவுக்கு அதிகமான வலி மாத்திரைகளை உட்கொள்ள நேரிடலாம்.
வெவ்வேறு இடங்களிலிருந்து மருந்துகளைப் பெறும்போது அவ்வாறு நடக்கலாம்.
அதிகமான மாத்திரைகளை உட்கொண்டால், வலி உடனடியாகக் குறைந்துவிடுமா?
 
அளவுக்கு அதிகமாக வலி மாத்திரைகளை உட்கொண்டால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.
 
ஒரு நாளைக்கு, 500 மில்லிகிராம் Paracetamol மாத்திரைகளில் 8-க்கு மேல் உட்கொள்ளக்கூடாது.
 
வலியைக் குறைக்கும் மாத்திரைகளால் ஆபத்து ஏதும் இல்லையா?
 
அவற்றை உட்கொள்ளும் சிலருக்கு உடலில் எதிர் விளைவுகள் ஏற்படலாம்.
 
கல்லீரல், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களும் அதிகமாக மதுபானம் குடிப்பவர்களும் paracetamol உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
 
வலி மாத்திரைகளால் மயக்கம், குமட்டல், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
 
மாத்திரை, மருந்துகள் குறித்துச் சந்தேகம் ஏதும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சாலச்சிறந்தது.  
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்