விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

லண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு! ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்!

13 October, 2020, Tue 17:08   |  views: 13939

கொரோனாவால் துவண்டுபோயுள்ள மக்களை அதன் தாக்கத்தில் இருந்து வெளிகொண்டுவரும் நோக்கோடு லண்டனை சேர்ந்த பாடகர் ரமேஷ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் இணைந்து மாப்ள லொக்டவுன் என்னும் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

 
தமிழர் கிராமிய இசை மற்றும் மேற்கத்திய எலெக்ட்ரோனிக் இசையோடு இன்றைய இளைஞர்களை ஆட்டம் போடவைக்கும் வரிகளோடு இப்பாடல் வெளிவந்துள்ளது.
 
ஒட்டு மொத்த உலகமுமே கொரோனாவால் துவண்டிருக்க, அவர்களிற்கு புத்துணர்ச்சியூட்டி நம்பிக்கை அளிக்கும் நோக்கத்துடன் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18