விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

லண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு! மனங்களை உருகச் செய்யும் தாயுமானவள்

6 September, 2020, Sun 17:21   |  views: 11846

லண்டனில் வாழும் ஈழத்தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது

 
ரூபன் மற்றும் பிரசீனா நடிப்பில் உருவாக்கப்பட்ட  தாயுமானவள் பாடல் இசைக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. 
 
தாயின் பாசத்தையும் காதலியின் அன்பையும் கதைக்களமாக கொண்டு இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
கலையரசி சாத்தப்பனின் இயக்கத்தில் உருவான இந்த பாடலை ஐகிரியேசன் (ICreations) வெளியிட்டிருந்தது , இப்பாடலுக்கான பாடல் வரிகளை எழுதிய முல்லை நிசாந்தன் இப்பாடலிக்காக இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடப்பிடத்தக்கது. 
 
சமூகத்தளங்களில் பலரினாலும் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18