Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

புதிதாய்ப் பிறந்த குட்டியைத் தழுவி நெகிழ வைத்த தாய் கொரில்லா!

24 August, 2020, Mon 14:27   |  views: 1199

இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் விலங்குத்தோட்டத்தில், சென்ற வாரம் புதன்கிழமையன்று (19 ஆகஸ்ட்) மனிதக் குரங்குக் (Gorilla) குட்டி ஒன்று பிறந்தது.
 
அது பிறந்த சில மணி நேரத்தில், 9 வயதுத் தாய் மனிதக் குரங்கான 'கலா' அதனைத் தழுவிக்கொள்ளும் அழகை விலங்குத்தோட்ட ஊழியர்கள் கண்டு ரசித்தார்கள்.
 
கலா, அதன் குட்டியை இயற்கையான முறையில் ஈன்றெடுத்தது. சென்ற ஆண்டு, கலாவின் முதல் குட்டி பிறந்த ஒரே வாரத்தில் மாண்டுபோனது.
 
கூடிய சீக்கிரத்தில் குரங்குக் குட்டி வருமென முன்னதாகவே தெரியும். அதனால் நாங்கள் தயாராகவே இருந்தோம் என்றார், பாலூட்டிவகை விலங்குகளின் கண்காணிப்பாளர்.
 
செவ்வாய்க்கிழமையன்று கலாவைப் பார்த்தபோது, அது இயல்பாகவே இருந்தது, அதனால் நாங்கள் எந்தவிதக் கவலையும் படவில்லை புதன்கிழமை காலையில் வரும்போது, அழகான குட்டி ஒன்று அங்கு இருந்தது ! அதைக் காண ஆனந்தமாக இருந்ததுஎன்றும் அவர் கூறினார்.
 
இப்போதைக்கு, குட்டிக் குரங்கு ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். Western Lowland Gorillas வகை மனிதக்குரங்குகள் உலகில் அருகிவருகின்றன.
 
அவற்றை இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில்,பிரிஸ்டல் விலங்குத்தோட்டம் ஈடுபட்டுள்ளது.
 
ஏற்கெனவே அந்த இனப்பெருக்கத் திட்டத்தின்கீழ் இதுபோன்ற ஆறு குரங்குக் குட்டிகள் வெற்றிகரமாக அங்கே பிறந்துள்ளன.
 
 

 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்