Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

நாய் முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ வௌவால்!

4 July, 2020, Sat 17:51   |  views: 1386

நாய் முகத்துடன் உள்ள  வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ட்விட்டர்வாசிகள் வியப்புடனும் ஆச்சர்யத்துடனும் வௌவால் புகைப்படத்தை  பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தைப் பார்த்தாலே, ‘நாயா, வௌவாலா அல்லது இறக்கை முளைத்த  நாயா அல்லது நாய் - வௌவாலா' என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. கச்சிதமாக, நாய் முகத்துடன் இருக்கிறது அந்த வௌவால்.

 
இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். ப "இதுவரை பல வித்தியாசமான வௌவால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட்(Buettikofer's epauletted) குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வௌவாலான இது நாய் முகத்துடன்பறந்து கொண்டிருக்கிறது ” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 
இதுவரை 23,300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 5,400 பேர் ரீடிவீட் செய்திருக்கிறார்கள். பலரும் இது போன்ற வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த,  வகை வௌவால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன. குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா,  உள்ளிட்ட நாடுகளில்  பரவலாக காணப்படுகின்றன.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி