Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்கள்! நடால்- முர்ரே அதிருப்தி

30 June, 2020, Tue 9:43   |  views: 360

 

குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களை நடத்துவது தொடர்பாக, நட்சத்திர வீரர்களான ரபேல் நடால் மற்றும் என்டி முர்ரே ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
 
இதுதொடர்பாக ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால் கூறுகையில், “இப்படி அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடர்களை நடத்துவது சரியல்ல. இதனால் வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். குறிப்பாக, மூத்த வீரர்களுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அட்டவணை தயாரிப்பில் ஏடிபி இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.
 
இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான என்டி முர்ரே இதுகுறித்து கூறுகையில், “கடின மைதானங்களில் விளையாடிய உடனேயே களிமண் மைதானத்தில் விளையாட வேண்டிய கட்டாயம் என்பது மிகவும் சவாலானது. இதனால் வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம். மேலும் குறைந்த அவகாசத்தில் அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவது மிகவும் சிரமம்.
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் முடங்கியிருக்கும் வீரர்கள் உடனடியாக முழுவீச்சில் களமிறங்குவது என்பதும் நடைமுறையில் சாத்தியமாக இருக்காது. அமெரிக்க பகிரங்க காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டியில் விளையாடும் ஒரு வீரர், ஒரே வாரத்தில் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பது மிகக் கொடுமையான தண்டனை” என கூறியுள்ளார்.
 
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், செப்டம்பர் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி