Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கவலை அளிக்கும் தகவல்களுக்கு இடையே, மனநலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?

24 May, 2020, Sun 13:58   |  views: 934

 
'இந்த நாட்டில் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....'
 
'மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...'
 
'இந்த இடத்துக்குச் செல்லவேண்டாம்...அங்கு ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.'
 
இப்படி கொரோனா கிருமித்தொற்று குறித்த செய்திகள், தகவல்கள், பொய்த்தகவல்கள், ஆய்வுகள், சரிபார்க்கப்படாத விவரங்கள் என்று பல்வேறு தகவல்கள் அன்றாடம் நம் கைகளில் வந்து கொட்டுகின்றன.
 
எல்லாவற்றையும் நம்புவோரும் உண்டு, எதையும் நம்பாதோரும் உண்டு.
 
ஆனால் மொத்தத்தில் இவை சிலரது மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கலாம்.
 
COVID-19 கிருமித்தொற்று பற்றிய செய்தியை நாடாதவர்களையும், அந்தத் தகவல்கள் எப்படியோ எட்டிவிடுகின்றன.
 
இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் மனநலனை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? BBC செய்தி நிறுவனம் நிபுணர்களிடம் கேட்டறிந்து, அது குறித்த குறிப்புகளை வழங்கியுள்ளது.
 
மனநிலையை மோசமடையச் செய்யும் தகவல்களைப் படிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது. அவற்றைப் படிப்பதற்காகக் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குவது.
 நம்பகமான செய்திகளை மட்டுமே நாடுவது. கைக்கு எட்டும் தகவல்களைப் படிப்பதைத் தவிர்ப்பது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது.
சமூக ஊடங்களில், மனநிலையை மோசமடையச் செய்யும் தகவல்களை வெளியிடுவோரின் கணக்குகளைத் தொடராமல் (follow) இருப்பது.
கொரோனா கிருமித்தொற்று # குறியீடு கொண்ட பதிவுகளையும் தொடராமல் இருப்பது.
மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது.
கவலை அளிக்கும் செய்திகளைப் பகிரும் WhatsApp உரையாடல் குழுக்களிலிருந்து வெளியேறுவது.
வீட்டிலேயே தங்கியிருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அவ்வப்போது காணொளி அழைப்பு செய்து பேசுவது.
புதிய திறனைக் கற்றுக்கொள்வது.
இதுவரை செய்யமுடியவில்லையே என்று ஏங்கிய சில நடவடிக்கைகளை இப்போது செய்வது.
வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக்கொள்வது.
சூரிய வெளிச்சத்தை அவ்வப்போது பெறுவது.
உடற்பயிற்சி செய்வது.
உரிய நேரத்தில் உணவு உண்பது.
இப்படி சொந்தமாக நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதன் மூலம் மனநலன் பாதிக்காமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிடுகிறது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி