விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் கவனத்திற்கு!

13 June, 2020, Sat 13:09   |  views: 7923

பெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்ப்பது காலாசாரமாக மாறிக் கொண்டிருக்கின்றது. 
 
இந்த நிலையில், பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் தனித்து விடப்பட்ட ஒரு தந்தையின் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு உன்னத படைப்பாகவே ஒரு தந்தையின் யாத்திரை என்ற குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
 
முதுமையின் தேவையை தாயின் பேரன்பை எடுத்துரைக்கும் இவ்வுலகம் அந்த தாய்மைக்கு பின்னால் இருக்கும் தந்தையின் தியாகத்தை மறந்து விடுகின்றது. 
 
அதனை வெளிப்படுத்தும் வகையில் இந்த குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18