Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இந்தியாவில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை!

23 April, 2020, Thu 15:56   |  views: 649

கொரோனா வைரஸ்  மனித உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இந்தியாவில் தற்போதைக்கு கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் இந்தியாவில்  நுழைந்தபோது மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கிரிக்கெட் போட்டிகள் நடத்தினால் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தது.
 
இந்நிலையிலேயே, பி.சி.சி.ஐ. மார்ச் 29 ஆம் திகதியன்று ஆரம்பிக்கவிருந்த 13 ஆவது ஐ.பி.எல். தொடரை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தது. எனினும், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் திகதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். தொடரை மறு அறிவிப்பு வரும் வரை பி.சி.சி.ஐ  ஒத்திவைத்தது.
 
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கிடையே  ஜூன்  அல்லது  ஜூலை மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் மனித உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பி.சி.சி.ஐ. தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘ஜேர்மனிக்கும் இந்தியாவுக்கும் சமூக யதார்த்தத்தில் வேறுபாடு உண்டு. விரைவில் இந்தியாவில் கிரிக்கெட்டை எதிர்பார்க்க முடியாது. ஏராளமான விடயங்கள் உள்ளன. மிகவும் முக்கியமானது, மனித உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளபோது, விளையாட்டு பற்றி நான் யோசிக்கவில்லை. மேலும், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த நீண்ட காலம் ஆகலாம்’’ என்றார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்