Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஓய்வு பெறும் ஹர்பஜன் சிங்..?

16 February, 2020, Sun 9:44   |  views: 515

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்தாண்டின் ஐபிஎல் தொடருடன், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

 
1998-ம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய ஹர்பஜன், 2011-ம் ஆண்டு வரையிலும் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
 
அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவருக்கான வாய்ப்புகள் குறையவே இறுதியாக, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை டீ20 தொடரில் இந்திய அணிக்காக ஹர்பஜன் விளையாடி இருந்தார்.
 
இந்நிலையில், சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் நடப்பாண்டு தொடருடன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES