விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

02-02-2020: 909 வருடங்களின் பின்னர் வந்த அரிய திகதி

2 February, 2020, Sun 9:25   |  views: 1967

இன்று பெப்ரவரி 2 ஆம் திகதி மிக அரிதான ஒரு தினமாகும். இன்றைய திகதியான 02-02-2020 என்பதை எந்தப் பக்கமிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரியாக அமையும். 909 வருடங்களின் பின் இத்தகைய அபூர்வ திகதி அமைந்துள்ளது.
 
இத்தகை திகதிகள் இருவழியொக்கும் திகதிகள் ( ஆங்கிலத்தில் பாலின்ட்ரோம் palindrome dates) என அழைக்கப்படுகின்றன.
 
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸீஜ் இனானின் அபூர்வ திகதிகள் குறித்து ஆய்வுகளை செய்துள்ளார்.
 
திகதிகளை எழுதும் முறைகளைப் பொருத்துவரை இத்தகைய இருவழியொக்கும் திகதிகள் ஒரு நூற்றாண்டில் பல தடவைகள் வரலாம். வருடத்தை முழுவதுமாக எழுதாமல் கடைசி இரு இலக்கங்களை மாத்திரம் எழுதிப்பார்த்தால் அடிக்கடி இத்தகைய திகதி அமையலாம்.
 
ஆனால், திகதியை முழுவதுமாக 8 இலக்கங்களைக் கொண்டு எழுதும்போது, இது அரிதாகவே வரும்.
 
அதேவேளை, அமெரிக்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் திகதிகளை எழுதும் முறையிலும் வித்தியாசங்கள் உள்ளன.
 
உதாரணமாக அமெரிக்கர்கள் திகதி எழுதும்போது மாதத்தை முதலில் எழுதி பின்னர் தினத்தையும் வருடத்தையும் எழுதுவார்கள்.
 
அமெரிக்கர்களின் முறைப்படி நவம்பர் 2 ஆம் 2011 ஆம் திகதியும் (11-0-2011 இத்தகைய இருவழியொக்கும் திகதி (palindrome date)ஆகும். ஆனால், இலங்கை, இந்தியா உட்பட உலகின் ஏனைய நாடுகளில் அத்தினத்தை 02-11-2011 என்றே எழுதியிருப்போதும். எனவே அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் அது இருவழியொக்கும் திகதி அல்ல.
 
உலகின் ஏனைய நாடுகளில் இருவழியொக்கும் திகதிகள் அமெரிக்கர்களின் முறைப்படி பொருந்தாமல் விடலாம். உதாரணமாக 10 பெப்ரவரி 2001 (10-02-2001) நமக்கு இருவழியொக்கும் திகதி . ஆனால், அமெரிக்கர்களுக்கு (02-10-2001) அப்படியல்ல.
 
ஆனால், இன்றைய பெப்ரவரி 2 ஆம் திகதியை அமெரிக்கர்களின் முறைப்படியோ அல்லது உலகின் ஏனைய நாடுகளின் முறைப்படியோ 8 இலக்கங்களால் ( 8 டிஜிட்) எழுதினால்அது இருவழியொக்கும் திகதியாக அமைகிறது.
 
909 வருடங்களுக்குப் பின்னர் இத்தகைய திகதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது இறுதியாக 1111 ஆம் அண்டு நவம்பர் 11 ஆம் திகதியே (11-11-1111 இத்தகைய திகதி அமைந்தது.
 
இன்றைய தினத்க்கு அடுத்ததாக 101 வருடங்களின் பின்னரே இத்தகைய அபூர்வ திகதி வரும். அது 12-12-2121 ஆம் திகதியாகும். இப்போது புரிகிறதல்லவா இன்றைய 02-02-2020 ஆம் திகதியின் அருமை!

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி