விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

யாழில் தடம்மாறிய மகன் - நல்வழிப்படுத்த தந்தை எடுத்த முயற்சி

2 March, 2020, Mon 2:03   |  views: 7892

சமூகத்தில் தடம்மாறும் இளைஞர்களின் போக்குகளுக்கு குடும்பத்தாரும் பங்காளிகளாக விளங்குகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு செயற்படும் பூவன் மீடியா குழுமத்தினர்அறிவீரோ என்ற பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 
தந்தை ஒருவர் வழிநடத்த முற்படும் மகன் தடம்மாறிப் போவதாகவும் மீண்டும் மகன் வழிக்குச் சென்று தந்தை நல்வழிப்படுத்துவதாகவும் பாடலின் ஊடே சமூகத்திற்கு செய்தி சொல்வதாக குறித்த பாடல் இயற்றி இசையமைக்கப்பட்டு காட்சியாக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பாடல் இளையவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
  

 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18