Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சென்னையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி!

15 December, 2019, Sun 3:08   |  views: 741

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக சென்னையில் இன்று நடைபெறுகிறது.

 
இந்திய அணி தரப்பில் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் பேட்டிங்கிலும், ஷமி, சஹர், சஹல் போன்றோர் பந்துவீச்சிலும் எதிரணியைத் திணறடிக்கத் தயாராக உள்ளனர்.
காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
 
20 ஓவர் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க மேற்கிந்திய தீவுகள் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.
 
கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் பகுதியில் நண்பகல் முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், மழை குறுக்கிடுமோ என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES