Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரஷித்கான்!

12 December, 2019, Thu 10:14   |  views: 640

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக அனுபவ வீரர் அஸ்கர் ஆப்கான், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கு முன்னதாக அணித்தலைவராக இருந்த இளம் சுழல் நட்சத்திரமான ரஷீத்கானின், தலைமையில் திருப்தி இல்லாததன் காரணமாக அவர் அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் முன்னாள் தலைவரான அஸ்கர் ஆப்கானே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன், ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்கு இந்தியா சென்றது.
 
இதில் ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் தொடரையும், டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வியை சந்தித்தது. ரி-20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
 
இந்நிலையில், ரஷித்கானை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அஸ்கர் ஆப்கானை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மீண்டும் நியமித்துள்ளது.
 
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் குறுகிய நாட்களே இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மூன்று அணிகளுக்குமே வௌ;வேறு அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
கடந்த நான்கு வருடங்களாக, ஆப்கானிஸ்தான் அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அணித்தலைவராக இருந்த அஸ்கர் ஆப்கான் அணியின் தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு சகலதுறை வீரரான குல்பதீன் நய்ப் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
எனினும். உலகக்கிண்ண தொடரில் படுமோசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இறுதி இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.
 
இதனால், அதிருபத்தி கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரஷித் கானை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
 
அண்மையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES