விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட்! மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

9 December, 2019, Mon 4:18   |  views: 1192

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
 
முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சிவம் துபே 54 ரன்களும், ரிஷப் பந்த் 33 ரன்களும் எடுத்தனர்.
 
தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களான சிம்மன்ஸ்-எவின் லீவிஸ் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். லீவிஸ் 40 ரன்களும், ஹெட்மயர் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
18.3 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் 67 ரன்களுடனும், பூரன் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி