Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

கோஹ்லியை சீண்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

7 December, 2019, Sat 3:46   |  views: 1192

கிரிக்கெட்டில் ஓட்ட இயந்திரம் என வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அப்துல் ரசாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டுவரும் அப்துல் ரசாக், சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோஹ்லியை ஒப்பிட முடியாது என கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், ”1922ஆம் ஆண்டிலிருந்து இருந்து 2007ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர்களிடம் நீங்கள் பேசினால், கிரிக்கெட் என்றால் என்ற என்பதை அவர்கள் கூறுவார்கள். அந்த காலக்கட்டத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர்களை போன்று தற்போதுள்ளவர்களை பார்க்க முடியாது.
 
அப்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். தற்போது அந்த அளவிற்கு நீண்ட கால உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. ரி-20 போட்டி கிரிக்கெட்டை மாற்றிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு இல்லை. கிரிக்கெட்டில் இது தற்போது அடிப்படையாகவே ஆகிவிட்டது.
 
அவர்களுக்கு விராட் கோஹ்லி சிறந்த வீரர். அவர் தொடர்ந்து சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான இடத்தை அவருக்கு வழங்க இயலாது. அவர் வேறு வகையைச் சார்ந்தவர்” என கூறினார்.
 
அப்துல் ரசாக் இது போல சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவது புதிதல்ல. இதற்கு முன்னதாக உலகக் கிண்ண தொடரின் போது ஹர்திக் பண்டியாவிடம் குறை உள்ளது. அவருக்கு பயிற்சி அளிக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, வாய்ப்பு கொடுத்தால் அவரை உலகின் சிறந்த சகலதுறை வீரராக மாற்றிக் காட்டுவேன்’ என கூறியிருந்தார்.
 
அதேபோல, அண்மையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சு பாணி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
உலக தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட எனக்கு, தற்போதைய முதல்நிலை பந்து வீச்சாளரான இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, சிறுகுழந்தை போன்றவர் என பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான அப்துல் ரசாக், 46 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் மற்றும் 32 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS