Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

7 December, 2019, Sat 3:26   |  views: 1002

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
 
ஐதராபாத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். எவின் லீவிஸ் 40 ரன்களும், ஹெட்மயர் 56 ரன்களும் சேர்த்தனர்.
 
20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. சஹால் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், சாஹர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல்- கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
 
ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கோலியுடன் களம் இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்கள் சேர்த்தார். 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்த கோலி கடைசி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS