Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

புல்புல், ஹகிபிஸ், பைலூ...சூறாவளிகள் எப்படிப் பெயரிடப்படுகின்றன?

13 November, 2019, Wed 17:29   |  views: 1364

கேத்ரினா, ரீட்டா, இடாய், பபுக், கொங்ரே, கஜா, ட்ராமி, மங்கூட், புல்புல், ஹகிபிஸ், பைலூ ...
இப்படிச் சூறாவளிக்குப் பெயர் சூட்டப்படுகிறது.
 
இவை எந்த அடிப்படையில் சூட்டப்படுகின்றன? இதை யார் சூட்டுகிறார்கள்? ஏன் பெயர் சூட்டவேண்டும்? இதன் வரலாறு என்ன? சற்று ஆராய்ந்தோம்!
 
  • சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அட்லாண்டிக் கரையோரம் உருவான சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியதாய்க் கூறப்படுகிறது.
  • சூறாவளி உருவாகும் நாளன்று கத்தோலிக்க நாள்காட்டியில் எந்தத் துறவியின் பெயர் உள்ளதோ அந்தப் பெயர் சூட்டப்பட்டதாம்.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சூறாவளிக்குப் பெண்களின் பெயரைச் சூட்டும் வழக்கம் தோன்றியது.
  • 1960கள்,70களில் அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு முதல் ஆண் பெயர்களும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அவை ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் பட்டியலிடப்பட்டன.
  • இருப்பினும், சிறிய சூறாவளிகளுக்கும் பெயர் சூட்டும் வழக்கம் அண்மை ஆண்டுகளாகவே தோன்றியுள்ளது.
  • தற்போது மணிக்குக் குறைந்தது 61 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சூறாவளிக்குப் பெயரிடப்படுகிறது.
  • அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், தென் சீனக் கடல் என்று எந்த வட்டாரத்தில் சூறாவளி உருவாகிறதோ அந்த வட்டார நாடு ஒன்றின் வானிலை ஆய்வகம் பட்டியலிலிருந்து பெயரைத் தேர்ந்தெடுக்கிறது.
  • சூறாவளிக்குப் பெயரிடுவதன் மூலம் அவற்றை வேறுபடுத்துவதும், அது குறித்த விவரங்களைத் தொகுத்து ஆராய்வதும், அதைக் குறிப்பிடுவதும் எளிதாக இருக்கிறது.
  • சிறிய அளவிலான சூறாவளிகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் மறுபடியும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூறாவளிகள் குறித்த விவரங்களை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் என்பதால், அவை மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்