14 October, 2019, Mon 12:47 | views: 1836
முகத்தில் உள்ள சருமத்தின் தன்மையும், மற்ற பாகங்களின் சருமத்தின் தன்மையும் வேறு வேறாக இருக்கும். முகத்தின் சருமம், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும். அதனால் தான் முகத்துக்கு ‘பேஸ் வாஷ்’ உபயோகிக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் அவரவர் முகத்தின் தன்மைக்கு ஏற்ப பேஸ் வாஷ் சந்தைகளில் கிடைக்கிறது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() குழந்தைகளின் ஸ்மார்ட் போன் ஆர்வம் ஏற்படுத்தும் பாதிப்புகள்13 April, 2021, Tue 7:05 | views: 260
![]() வெந்தயத்தை உண்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!11 April, 2021, Sun 8:07 | views: 444
![]() உடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை...!!10 April, 2021, Sat 8:53 | views: 317
![]() பிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் !!9 April, 2021, Fri 7:11 | views: 454
![]() செரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் !!8 April, 2021, Thu 6:40 | views: 312
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |