Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அசத்தல்!!

12 October, 2019, Sat 4:15   |  views: 769

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஏழாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

 
புனேவில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நிலையிலேயே, அவர் இந்த இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
 
295 பந்துகளை எதிர்கொண்ட அவர், 28 பவுண்ரிகள் அடங்களாக இரட்டை சதத்தை பூர்த்தி செய்த அவர், தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகிறார்.
 
81 இன்னிங்சுகளில் இந்த இரட்டை சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம், அவர் டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதங்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில், ஏழு இரட்டை சதங்களுடன் இலங்கையின் மஹேல ஜயவர்தன மற்றும் இங்கிலாந்தின் ஹெம்மொன்ட்டுடன் நான்காவது இடத்தை பகிர்ந்துக் கொண்டார்.
 
அணித்தலைவராக ஐம்பதாவது போட்டியில், களமிறங்கிய ‘கிரிக்கெட் உலகின் ஓட்ட இயந்திரம்’ என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி, இந்த மைல்கல் போட்டியில் தங்களது இரசிகர்களுக்கு இந்த இரட்டை சதத்தை பரிசளித்துள்ளார்.
 
இந்த பட்டியலில், கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் அவுஸ்ரேலியாவின் ஜாம்பவான் டொன் பிரட்மன் 12 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 11 இரட்டை சதங்களுடன் இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்கக்கார இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
மேலும், இப்போட்டியின் போது, தென்னாபிரிக்கா அணிக்கெதிராக குறைந்த இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் 19 இன்னிங்சுகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

  முன்அடுத்த   

முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce