Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
சனிக்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சொந்தமண்ணில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை அணி!

10 October, 2019, Thu 7:33   |  views: 404

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு – 20 தொடரிலும் 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
 
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகிறது.
 
இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு – 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ளது.
 
இந் நிலையில் இருபதுக்கு – 20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று லாகூர் கடாபி மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணிதுடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓய்வார்கள் நிறைவில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இலங்கை அணி சார்பாக ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதேவேளை அறிமுகமான முதல் T -20 போட்டியில் அமைச்சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை ஓசத பெர்ணான்டோ தன்வசபடுத்தியுள்ளார்.
 
இதேவேளை பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் அமீர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
 
இந்நிலையில் 148 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 13 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
 
அவ்வணி சார்பாக ஹரிஸ் சோஹைல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26