Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

முதல் டெஸ்டில் வெற்றி யாருக்கு?

6 October, 2019, Sun 4:18   |  views: 1134

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 384 ரன்கள் தேவை என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.

 
விசாகப்பட்டினத்தில் நடைபெற்றும் வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா 431 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
 
71 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்
 
ரோகித் சர்மா 127 ரன்களிலும், ஜடேஜா 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 31 ரன்களுடன் களத்தில் இருந்த போது டிக்ளேர் அறிவித்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது.
 
395 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS